Browsing Tamil translation

15 of 278 results
15.
Securely access your computers from your Android device.

• On each of your computers, set up remote access using the Chrome Remote Desktop app from Chrome Web Store: https://chrome.google.com/remotedesktop
• On your Android device, open the app and tap on any of your online computers to connect.

Remote computers with non US-English keyboards may receive incorrect text input. Support for other keyboard layouts is coming soon!

For information about privacy, please see the Google Privacy Policy (http://goo.gl/SyrVzj) and the Chrome Privacy Policy (http://goo.gl/0uXE5d).
UNUSED: (is_android or is_ios) == False
note: 'Play Store description of the Chrome Remote Desktop app for Android. [CHAR-LIMIT=4000] [NAME=play_store_description_alternate]'
in: results/cr/remoting/resources/remoting_strings.grd, as IDS_PLAY_STORE_DESCRIPTION_ALTERNATE
in: upstream/cr-46.0.2490.64/remoting/resources/remoting_strings.grd, as IDS_PLAY_STORE_DESCRIPTION_ALTERNATE
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும்.

• உங்கள் கணினிகள் ஒவ்வொன்றிலும், Chrome இணைய அங்காடியிலிருந்து பெறக்கூடிய Chrome தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பயன்படுத்தித் தொலைநிலை அணுகலை அமைக்கவும்: https://chrome.google.com/remotedesktop
• உங்கள் Android சாதனத்தில், பயன்பாட்டைத் திறந்து, இணைப்பதற்கு உங்கள் ஆன்லைன் கணினிகளில் ஏதேனுமொன்றைத் தட்டவும்.

யுஎஸ் ஆங்கிலம் அல்லாத விசைப்பலகைகள் கொண்ட தொலைநிலைக் கணினிகளில் உரை உள்ளீட்டைத் தவறாகப் பெறலாம். பிற விசைப்பலகை தளவமைப்புகளுக்கான ஆதரவு விரைவில் கிடைக்கும்!

தனியுரிமை பற்றிய தகவலுக்கு, Google தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/SyrVzj) மற்றும் Chrome தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/0uXE5d) ஆகியவற்றைப் பார்க்கவும்.
Translated by Chad Miller
Located in id: 1300633907480909701; intermediary: cmlpgrid v1
15 of 278 results

This translation is managed by translation group launchpad-translators.

You are not logged in. Please log in to work on translations.