Translations by yassir arrafath

yassir arrafath has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 155 results
~
\marginnote{Note that the two dashes are added automatically by Ubuntu, so there is no need to include them in your custom signature}
2010-06-06
\marginnote{அந்த இரண்டு கோடுகள் தானாகவே ubuntu ஆல் சேர்க்கப்படுவதை கவனிக்கவும். எனவே அங்கு நீங்களாகவே உங்கள் custom signature ல் சேர்க்க தேவை இல்லை.}
~
To start Evolution, open the \menu{Applications} menu, then choose \menu{Internet} and then \menu{Evolution Mail}.
2010-06-06
evolution-ஐ தொடங்க application->internet->evolutionmail என்ற பாதையில் செல்ல வேண்டும்.
~
Click on the \button{Add} to add a new signature. \application{Evolution} should then open the \window{Edit Signature} window. Give your signature a name, and enter the contents of your signature in the big text field below. When finished, click on the \button{Save} button on the toolbar (the button's icon looks like a floppy disk). Your new signature's name should appear in the list in preferences. Close the preferences window.
2010-06-06
உங்களுக்கு உகந்த வகையிலும் நீங்கள் கையெழுத்திடலாம் இதனை உருவாக்க menubar-ல் edit->preference ஐ click செய்தால் "evolution preference" என்ற window தோன்றும்.இந்த window-ன் இடப்புறம் "composer preference"-ஐ தேர்வு செய்ய வேண்டும்.பின் "signatines"-ஐ தேர்வு செய்யவேண்டும்.
~
By default, new messages will be sent in ``Plain Text'' mode. This means that no formatting or graphics will be shown to the recipient, but the message is least likely to be rejected or displayed illegibly to the recipients. If you know that your recipient uses a contemporary computer and a modern email program, you can send them messages that include formatting. To switch to this mode, click the drop-down list button on the left side directly above the text field for the message contents. Change the selection from ``Plain Text'' to ``\acronym{HTML}'' to enable advanced formatting. When using \acronym{HTML} mode, a new toolbar should appear right under the mode selection that will allow you to perform advanced advanced font styling and message formatting.
2010-06-06
நவீன email வசதிகளை பெற்றிருக்கிறதா என்பதை வாம் அறிய வேண்டும் இல்லையெனில் தகவல் மாற்றி காண்பிக்கப்படும் அல்லது தகவலே காண்பிக்கப்படமாட்டாது.சாதாரண உரையை மாற்ற உரைப்பகுதியில் இடப்புறம் உள்ள drop down-ஐ click செய்து \acronym{HTML} ஐ click செய்யலாம். இதில் வெவ்வேறு நவீன கருவிகள் இடம்பெரும் இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட வடிவில் தகவலை செய்யலாம்.
~
If you would like to send an email to some contacts without disclosing to whom your email was sent, you can send a blind carbon-copy, or ``Bcc.'' To enable Bcc, select \menu{View \then Bcc Field} from the menubar. A \textfield{Bcc:} field should appear below the \textfield{Cc:} field. Any contacts entered in the Bcc field will receive the message, but none of the recipients will see the names or emails of contacts on the Bcc line.
2010-06-06
முகவரியை Type செய்வதற்கு பதில் To,\textfield{cc} மற்றும் \textfield{BCC} பகுதிக்கு இடதுபுறம் click செய்தால் select contact from Address Book என்ற பட்டியல் தோன்றும். இதில் முகவரியை தேர்ந்தெடுத்து "add" என்ற பொத்தானை பயனன்படுத்தவாம்.கடைசியாக "close"-ஐ click செய்து தகவல் உருவாக்கும் திரைக்கு வரவும்.
~
\marginnote{Note that loading images may provide a way for the sender to track your receipt of the message. We do not recommend loading images in messages that you suspect are Junk.}
2010-06-06
\marginnote{Load image அனுப்புநர்க்கான track ஐ உங்களின் பெறுநர்க்கு வழங்க பயன்படுகிறது. Msg junk மற்றும் suspend ஆக இருந்தால் load செய்ய முடியாது.}
~
If a message was sent with \acronym{HTML} formatting, some of the images may not be displayed when a message is previewed. To display the missing images, open the \menu{View} menu from the menubar, then \menu{Load Images}, or press \keystroke{Ctrl+I}. If your Internet connection is active, the missing images should then load.
2010-06-06
செய்தியே \acronym{HTML} format ஆக அனுப்பியிருந்தால் பல வகையான படம் (image) தகவலை திரையிடும் போது காட்டாது. தவறிய படங்களை திரையிட menu bar ல் view menu ஐ திறந்து பிறகு \menu{load image} or \keystroke{ctrl+I} ஐ அழுத்தலாம். நீங்கள் இணையதள இணைப்பை பெற்றிருந்தால் தவறிய படங்கள் தோன்றும்.
~
The open a message in its own window, double click a message in the message list. The message should then open in a separate window. You can go back to the message list and open another message, if needed.
2010-06-06
திரையில் செய்தியை திரையிட இருமுறை அந்த செய்தியை click செய்ய வேண்டும். செய்தி தனி திரையில் தோன்றும் செய்தி பட்டியல் உள்ள இன்னொறு செய்தியை திறக்க விரும்பினால் திரையின் பின் சென்று பார்த்து திரையிடலாம்.
~
\textbf{Templates} stores email message templates\dash partial messages that you have composed and saved as templates. You can use a message stored in the template folder as a starting point for other messages.
2010-06-06
\textbf{template:} Template செய்திகள் இதில் சேமிக்கப்படும் நீங்கள் உங்களுக்கு தேவையான templateகளை மின்னல்களிள் உருவாக்கி இதில் சேமித்துக் கொள்ளலாம் உதாரணமாக நீங்கள் அனுப்பப்பட வேண்டிய மின்னல்கள் முன்னுரை (அ) முடிவுரையை template ஆக சேமித்து பின்னர் இதை எப்போது வேண்டுடானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
~
If you use an \acronym{IMAP} server to retrieve your email, then your remote \acronym{IMAP} folders will be shown in the folder list below the ``On This Computer'' section. The list of remote folders will be shown with a heading of the name that you have given to the account. With \acronym{IMAP}, your email messages will arrive in your\ remote Inbox.
2010-06-06
உங்கள் மின்னல்களிள் \acronym{imap} server சேவை இருப்பின் அவை "on this computer” folder ன் கீழ் கொண்டு வரப்பட்டுலவிடிம். remote folderபட்டியிலில் நீங்கள் ஏற்கனவே வழபிரிய பெயர்கள் கொண்ட உங்களுக்கான மின்னல்களிள் ,remote inbox க்குள் வந்து சேரும்
~
\textbf{Sent} contains copies of messages that you had sent. Once a message from an Outbox is sent, it is copied to the Sent folder.
2010-06-06
\textbf{sent} - நீங்கள் அனுப்பிய மின்னல்களிள் நகல்கள்,இங்கு சேமிக்கப்படும் outbox ல் இருபது அனுப்பப்பட்ட மின்னல்களிள் நகல்களும் இதில் சேமிக்கப்படும்.
~
\textbf{Junk} stores messages that have been identified as being junk. Junk mail is also known as ``spam.''
2010-06-06
\textbf{Junk} உங்களுக்கு வரும் junkmail கள் இதில் வடிகட்டப்பட்டு விடும் இதை spam என்றும் கூறுவது
~
\textbf{Outbox} contains messages that you've finished composing, but which have not been sent yet. For example, if you are working on your email while offline (such as in an airplane), you can still click the \button{Send} button on an email message that you finish writing. The message will be moved to the Outbox, and will remain there until the next time you are able to send and receive messages. Once you can send and receive messages, all email messages in the Outbox will be sent out.
2010-06-06
இதில் நீங்கள் உருவாக்கிய(compose) முடித்த பின்னன்கள் ஆனால் அனுப்பப்படாத மின்னளில் இதில் சேமிக்கப்படும் உதாரமாக நீங்கள் offlineல் மின்னல் உருவாக்கிய பின்னும் \button{"send”} பொக்கனை அழுத்தலம் அப்படி அனுப்பப்படும் மின்னல்களிள் outbox க்கு நகர்த்தப்படும் பிறகு நங்கள் internt உடன் கணிணியை connect செய்யும் போது, outbox இல் உள்ள எல்லா மின்னல்களிள் தானாகவே அணுப்பபட்டிவிடும்.
~
The folder list is the way that \application{Evolution} separates and categorizes your email. The first group of folders in the list is titled ``On This Computer.'' This set of folders are your \emph{local} folders\dash they reside on your computer only. If you use \acronym{POP} servers to retrieve your email, any new message will be placed in the \textbf{Inbox} local folder.
2010-06-06
\application{evolution} உங்களுக்கு folder பட்டியல் உங்களுடைய மின்னஞ்சலை பிரிக்கவும் வகைப்பகுத்தவும் வசதி வழங்குகிறது folder ஆக "on this computer”என்ற இயல்பாக இருக்கும். இது உங்களுடைய \emph{local} folder \dash ஆகும் இது உங்களின் கணிணியில் மட்டுமே சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் மின்னஞ்சலின் \acronym{pop} சேவைகளை செய்படுத்தியிருந்தால் முன்னங்ல்கள் \textbf{inbox} local folder-ல் இடம் பெற்று வுடும்.
~
On the right side of the window are the message list, and the message preview beneath it. The message list shows all of the messages in the currently selected folder, or matching your search request. The message preview shows the contents of your currently selected message in the list above the preview.
2010-06-06
விண்டோவின் வலது புறம் தகவல் பட்டியல் மற்றும் முன்காட்டி (preview) அமைந்துள்ளது. தகவல் பட்டியலில் , தற்போது தேர்வு செய்துள்ள folder -ன் செய்திகளோ அல்லது நீங்கள் தேடிய தலைப்பிற்கு பொருந்திய செய்திகளோ காட்டபடும் முன்காட்டி (preview)தேர்வு செய்தால் நீங்கள் தற்போது தேர்வு செய்துள்ள செய்திகளின் உள்ளடக்கத்ைத (content)காட்டும்.
~
Below the folder list on the left side of the window are the \button{Mail}, \button{Contacts}, \button{Calendars}, \button{Tasks}, and \button{Memos} buttons. When working with email, the \button{Mail} button is selected. The other buttons take you to other parts of \application{Evolution}.
2010-06-06
விண்டோவில் இடது புறம் உள்ள folder களில் \button{மெயில்} \button{தொடர்புகள்},\button{நாட்கட்பு}, காரியங்கள் மற்றும் \button{memos} பெத்தான் இருக்கும்.நிங்கள் மெயில் வேலை செய்யும் போது செய்யப்பட்டிருக்கும் மற்று பொத்தான்கள் \application{evolution} இன் மற்ற பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.
~
\acronym{POP} connections let you manage your email locally\dash \application{Evolution} will connect to your email provider and download any new messages you may have received, and store them in folders on your computer. The messages will be deleted off the server.
2010-06-06
\acronym{Pop} connection உங்களின் மின்னஞ்சலை manage செய்யும், \dash \application{evolution} உங்களின் email provider க்கு தொடர்பை ஏற்படுத்தும் மற்றும் புதிய செய்தியை பெற்றிருந்தால் அதனை download அல்லது உங்கள் computer ல் பதிவு செய்துக் கொள்ளும். பிறகு செய்தியை server ல் இருந்து அழித்திவிடும்.
~
If your email provider recommends an \acronym{POP} connection, choose \menu{POP} from the \dropdown{Server Type} drop-down list. In the \textfield{Server} field, enter the Internet name of your mail server. For example, \textbf{pop.example.com}. In the \textfield{Username} field, enter the username that you use to log into your email system, for example \textbf{joe.x.user}, or \textbf{joe.x.user@example.com}.
2010-06-06
\acronym{Pop} connecitonஐ உங்கள் email provider அனுமதித்தால் \dropdown{server type} drop down list ன் pop ஐ தேர்வு செய்யவேண்டும். \textfield{Server} இடத்தில் உங்களின் mail server ல் internet பெயரை enter செய்யவும். உதாரணத்திற்கு \textbf{pop.example.com.} \textfield{Username} இடத்தில் உங்களின் email system ன் username ஐ பதிவு செய்யவும். உதாரணத்திற்கு \textbf{joe.x.user} or \textbf{joe.x.user@example.com}.
~
Your email provider may specify the security settings you will need to use in order to receive email. If your connection does not use security, leave the \dropdown{Use Secure Connection} drop-down list set to \menu{No encryption}. Otherwise, choose either \menu{\acronym{TLS} encryption} or \menu{\acronym{SSL} encryption} as recommended by your email provider.
2010-06-06
உங்களுடைய email provider எந்தவித தடையும் இல்லாமல் மின்னஞ்சலை பாதுகாப்பாக பெறுவதற்கு security setting ஐ வழங்குகிறது. உங்களுடைய தொடர்பு security ஐ பயன்படுத்தப்படவில்லை எனில் \dropdown{use secure connection} drop down பட்டியில் \menu{encryption} ஐ அமைக்கவும். இல்லையெனில் pls encryption அல்லது \menu{\acronym{ssl} encryption} ஐ உங்களின் email provider க்கு ஏற்றாற்போல தேர்வு செய்யவும்.
~
There are two common types of Internet email connections: \acronym{IMAP}, and \acronym{POP}. These are described below. In work environments there are sometimes other types, such as Microsoft Exchange or Novell GroupWise\dash for more information on those types of connections, please see the documentation for \application{Evolution}.
2010-06-06
பொதுவாக இரண்டு வகையான மின்னஞ்சல் தொடர்புகள் உள்ளன அவை: \acronym{MAP} மற்றும் \acronym{POP}. இவை கீழே குறிப்பிடபட்டுள்ளது. வேலை சூழலில்
~
\warning{You do not need to use \application{Evolution} if you are using a webmail system, such as Yahoo Mail, Hotmail, or Gmail. To access these services, use the \application{Firefox} web browser to access them on the web.}
2010-06-06
\warning{நீங்கள் webmail system அதாவது yahoo mail, hot mail, அல்லது Gmail-ஐ உபயோகிப்பவராக இருந்தால் \application{Evolution} -ஐ நீங்கள் நாடக் கூடாது. இந்த சேவையை பெறுவதற்கு \application{firefox} இனையதல உலவாயியை உபயோகித்து அதனை இனையதலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.}
~
When \application{Evolution} starts you should see the \window{Evolution Setup Assistant} window, welcoming you to \application{Evolution}. Click \button{Forward} to continue with the setup.
2010-06-06
எப்பொழுதெல்லாம் \application{Evolution} ஆரம்பிக்கிரதே அப்பொழுது நீங்கள் \window{Evolution Setup Assistant} விண்டோவை பார்கக் வேண்டும். \button{Forward} ஐ கிளிக் செய்து அமைப்புகளை தொடரலாம்.
~
To change your preferred web browser, open the \menu{System} menu from Ubuntu's main menubar. Then, choose \menu{System}, and choose \menu{Preferred Applications}. Ubuntu should then open the \window{Preferred Applications} window.
2010-06-06
உங்களுடைய preferred இனையதல உலாவியின் இடத்தை மாற்ற ubuntu-வின் முக்கிய மெனுபாரில் இருந்து \menu{system} மெனுவை திறக்கவும். பின்னர் \menu{system} மற்றும் \menu{preferred applications} தேர்வு செய்யவும். Ubuntu பின்னர் \window{prefered application} வின்டோவை திறக்கும்.
~
If you install a different web browser on your computer, you may want to have Ubuntu use that new browser by default when you click on links from emails, instant messages, and other places.
2010-06-06
நீங்கள் உங்களது கணினியில் பலதரப்பட்ட இனைணதல மேயுமிடத்தை install செய்தால் உங்களுக்கு வேண்டுமானால் Ubuntu அந்த புதிய மேயுமிடத்தை எப்பொழுதெல்லாம் நீங்கள் மின்னஞ்சல் இனைப்பு instant Messages மற்றும் வேறு இடங்களில் கிளிக் செய்யும் போது default-க வைத்துக்கொள்ளும்.
~
To send and receive email in Ubuntu, you can use the \application{Evolution} mail application. To start \application{Evolution}, open the \menu{Applications} menu, then choose \menu{Internet} and then \menu{Evolution Mail}.
2010-06-06
Ubuntu -வில் மின்னஞ்சலை அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் நீங்கள் \application{Evaluation} mail appliation - ஐ உபயோகிக்கவும் \application{Evolution}- ஐ ஆரம்பிக்க \menu{applications} மெனுவை திறந்து பின்னர் \menu{Internet} -ஐ தேர்வு செய்யவும் மற்றும் பின்னர் \menu{evolution mail}-ஐ தேர்வு செய்யவும்.
~
Click on one of the item categories in the sidebar to expand this category, and see the pages you've visited during that time period. Then, once you find the page you need, click on its title to return to it.
2010-06-05
Side bar-ல் உள்ள பிரிவுகளை கிளிக் செய்து அவற்ற விரிவாக்கலாம் மற்றும் அந்த காலநேரத்தில் நீங்கள் பார்த்த பக்கங்களை காணலாம். பின்னர் நீங்கள் தேடிய பக்கத்தை கண்டரிந்தால் அதன் மீது கிளிக் செய்து அதனுல் செல்லலாம்.
~
To see history from an older time, press \keystroke{Ctrl+H}. Firefox should open a ``sidebar'' on the left side of the browser window, which should contain your browsing history categorized as ``Today,'' ``Yesterday,'' ``Last 7 days,'' ``This month,'' and then monthly for the times before that.
2010-06-05
பழைய காலநேரத்தில் இருந்து வரலாற்றை பார்க்க \keystroke{ctrl + H}- ஐ அழுத்தவும். "Firefox sidebar" -ஐ தனது இடது பக்க மேய்தல் (browser) window-ல் திறக்கும். இது உங்களுடைய உலாவி வரலாற்றின் பிரிவுகளான இன்றைய நேற்றைய கடந்த நாட்களுடைய மற்றும் அதற்கு முன் நேரத்தில் இருக்கும் மாதத்தின் வரலாற்றையும் கொண்டிருக்கும்.
~
Installing applications is literally one click away. Once you have found an application that you would like to try:
2010-06-05
மென்பொருட்களை நிறுவுதல் என்பது ஒரு பட்டனை செய்வதுதான். நீங்கள் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை கண்டுபிடித்த பிறகு,
~
\emph{Type your password into the authentication window that appears.} This is the same password you use to log in to your account. You are required to enter it whenever installing new software, in order to prevent someone without administrator access from making unauthorized changes to your computer. \notecallout{If you receive an ``Authentication Failure'' message after typing in your password, check that you typed it correctly by trying again. If the error continues, this may mean that your account is not authorized to install software on the computer.}
2010-06-05
\emph{உங்கள் ' கடவுச்சொல்லை ' (Password) authentication விண்டோவில் டைப் செய்யவும்.} இது உங்கள் login password ஆகும். \notecallout{இந்த கடவுச்சொல்லை நீங்கள் ஒவ்வொரு முறை மென்பொருள் நிறுவப்படும் போதும் கேட்கும்.} இது, administrator அல்லாத பயனர் (மற்றவர்கள்) உங்கள் கணிணியை கெடுக்காமல் இருக்க உதவுகிறது.
~
When you select a department, you will be shown a list of applications that fit within that category. Some departments have sub-categories\dash for example, the ``Games'' department has subcategories for ``Simulation'' and ``Card Games.''
2010-06-05
நீங்கள் துறைகளை தேர்ந்தெடுக்கும் போது, அதற்கான மென்பொருட்களின் அட்டவைணயில் காட்டப்படும். ஒரு சில துறை, உட்துறைகளை கொண்டிருக்கும். உதாரணமாக '' Games '' துறை '' Simulation '' மற்றும் '' Card Games '' என்ற இரண்டு உட்துறைகளை கொண்டுள்ளது.
~
\emph{Click the \button{Install} button to the right of the selected package.} If you would like to read more about the software package before installing it, first click on \button{More Info}. This will take you to a short description of the application, as well as a screenshot and a web link when available. If you wish to proceed, you can also click \button{Install} from this page.
2010-06-05
\emph{\button{Install} பட்டனை click செய்ய வேண்டும்.} அந்த மென்பொருளை நிறுவுவதற்கு முன்னர் அதனைப் பற்றி அறிய, \button{More Info} பட்டனை அழுத்தவும். இது அந்த மென்பொருளைப் பற்றிய சுருக்கமான உரையையும், web links ம் கொண்டிருக்கும்.
~
Once the \application{Software Center} has finished installing an application, it is now ready to be used. Ubuntu will place a launcher in your \menu{Applications} menu under the relevant sub-menu\dash its exact location will depend on the purpose of the application. If you cannot find it, in some cases an application will appear in one of the \menu{System\then Preferences} or \menu{System\then Administration} menus instead.
2010-06-05
\application{சாஃப்ட்வேர் சென்டரில்} அந்த மென்பொருட்களை நிறுவியவுடன், அதை உபயோகப்படுத்தலாம். உபுண்டு அந்த அப்ளிகேஷன் \menu{Application} மெனுவில் உள்ள சரியான துறையில் உட்துறையாக சேர்த்துவிடுகிறது. அப்படி கண்டுபிடிக்க முடியாவிடில் \menu{System --> Preference} (அல்லது) \menu{System --> Administrator} மெனுவில் அமைக்கப்பட்டு இருக்கும்.
~
\emph{Wait until the package is finished installing}. During the installation (or removal) of software packages, you will see an animated icon of rotating arrows to the left of the \tab{In Progress} button in the sidebar. If you like, you can now go back to the main browsing window and queue additional software packages to be installed by following the steps above. At any time, clicking the \button{In Progress} button on the left will take you to a summary of all operations that are currently processing. Here you can also click the \textsf{X} icon to cancel any operation.
2010-06-05
\emph{பேக்கேஜ் நிறுவப்படும் வரை பொறுத்து இருக்கவும்.} நிறுவப்படும் போதும், மென்பொருள் நீக்கப்படும் போதும், animated icon ஒன்று சுற்றிக்கொண்டிருக்கும். அது \tab{ In Progress} பட்டனுக்கு இடப்புறம் அமைந்திருக்கும். நீங்கள் விரும்பினால், “ Go back “ க்கு சென்று மேலும் பல மென்பொருட்களை மேற்சொன்னபடி e \button{In Progress} பட்டனுக்கு கீழே அமைந்து கொண்டிருக்கும். ' Queue ' வில் இருக்கும் எந்த ஒரு மென்பொருளையும் \textsf{X} குறியீட்டை click செய்வதன் மூலம், அது நிறுவப்படுவதை தவிர்க்கலாம்.
~
\marginnote{Check out the \emph{Featured Applications} department to see a list of highly recommended applications.}
2010-06-05
\marginnote{\emph{Featured Application} துறையை click செய்வதன் மூலம் அதிகமாக பரிந்துறைக்கப்படும் மென்பொருட்களை அட்டவைணயில் பார்க்கலாம்.}
~
\marginnote{Note that you will need to be connected to the Internet for the Software Center to work. To learn how to set up your connection, see \chaplink{ch:default-applications}.}
2010-06-05
\marginnote{உங்களுக்கு ubuntu software center ல் இணைந்து வேலை செய்வதற்கு internet இணைப்பு தேவைப்படும். எப்படி உங்களுடைய connection ஐ setup செய்வது என்பதை அறிய \chaplink{ch:chapter 3} ஐ பார்க்க (Ubuntu உடன் வேலை செய்வது)}
~
The sections on the left side of the window represent your current view of the \application{Software Center's} catalog. Click the \button{Get Software} button on the left to see software that is available to install, and \button{Installed Software} to see a list of software that is already installed on your computer.
2010-06-05
இடப்புறம் உள்ள பகுதி, நீங்கள் தற்சமயம் பார்த்து கொண்டிருக்கும் துறையை குறிக்கிறது. ஒரு \application{மென்பொருளை} நிறுவ அதற்கு அடியில் உள்ள \button{" Get software “} பட்டனை click செய்யவும். அந்த அப்ளிகேஷன் ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்தால், \button{“ Install software “} என்று இருக்கும்.
~
The \application{Software Center} window has two parts\dash a list of sections on the left, and a set of icons on the right. Each icon represents a \emph{department}, which is a category of software. For example, the ``Games'' department contains ``Sudoku.''
2010-06-05
இந்த \application{சாஃப்ட்வேர் சென்டர்} விண்டோ இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அட்டவைணயாகவும் வலப்புறம் அதற்கான குறீயீடுகளையும் \emph{icons} கொண்டுள்ளது. ஒவ்வொரு குறியீடும் அதற்கான துறையை குறிக்கிறது. உதாரணமாக ' கேம்ஸ் ' குறியீடு ' sudoku ' கொண்டுள்ளது.
~
The \application{Software Center} can be used to install most applications that are available in the official Ubuntu repositories.
2010-06-05
\application{சாஃப்ட்வேர் சென்டரின்} மூலம் உபுண்டுவின் மென்பொருட்களையும் (official) அதற்கான மூல கிடங்குகளையும்(repositories) உபயோகப்படுத்தலாம்.
~
\marginnote{Some software packages have more advanced purposes, such as programming or running a \gls{server}, and cannot be installed using the \application{Software Center}. You will need to use the \application{Synaptic Package Manager} (discussed towards the end of this chapter) to install these packages.}
2010-06-05
\marginnote{ஒரு சில advanced மென்பொருட்கள் \gls{server}, மென்பொருட்களை \application{சாஃப்ட்வேர் சென்டர்} மூலம் நிறுவப்பட இயலாது. அத்தகைய மென்பொருட்களை \application{Synaptic Package Manager} மூலம் நிறுவிக் கொள்ளலாம்.}
~
Most other operating systems generally require a user to purchase commercial software (online or through a physical store), or otherwise search the internet for a free alternative (if one is available). The correct installation file must then be downloaded and located on the computer, followed by the user proceeding through a number of installation prompts and options.
2010-06-05
மற்ற இயங்கு தளங்களில் (முக்கால்வாசி) பயனாளர் அதற்கான அப்ளிகேஷன்கள், மென்பொருள்களை விலைகொடுத்து வாங்க வேண்டும். (இன்டெர்நெட் மூலமாகவோ அல்லது கடைகளில் இருந்தோ) அல்லது இன்டெர்நெட்டில் இலவசமாக மென்பொருள் கிடைக்கிறதா என்று தேட வேண்டும். அதில் சரியாக நிறுவப்பட வேண்டிய மென்பொருளை டௌன்லோட் (download) செய்து, அதை நிறுவப்பட வேண்டிய இடத்தையும் பயனாளரையும் சொல்லப்பட வேண்டும். மேலும் ஒரு சில steps சென்ற பினனரே அந்த மென்பொருள் நிறுவப்படும்.
636.
To see your most recent history, open the \menu{History} menu from the menubar. The menu should then display several of the most recent web pages that you were viewing. Choose one of the pages to return to it.
2010-06-05
மெனுபாரில் இருந்து \menu{History} மெனுவை திறந்து. உங்களது சமீபத்தில் நீங்கள் பார்த்த (Web pages) இனையதள பக்கங்கள் அனைத்தையும் காண்பிக்கும். அவற்றில் ஏதேனும் ஒரு பக்கத்தை தேர்வு செய்து அவற்றிற்குள் திரும்பிச் செல்லலாம்.
639.
You can also search for a page by its title. Enter a few letters, or a word, in the \textbf{Search} field at the top of the history sidebar. The sidebar should then display a list of web pages whose titles match your search words. Click on the title of the page you need to return to it.
2010-06-05
நீங்கள் இனையதள பக்கங்கள் அதன் தலைப்பு கொண்டும் \textbf{தேடலாம்.} வரலாறு side bar-ன் மேல் இருக்கும் தேடுதல் கலத்தில் ஒரு சில எழுத்துக்களையோ வார்தைகளையோ நுழைக்கவும் sidebar உங்களுக்கு தேவையான தலைப்பின் பக்கத்தை கிளிக் செய்து அதனுள் செல்லலாம்.
640.
If you would like to hide the history sidebar again, press \keystroke{Ctrl+H} again.
2010-06-05
வரலாறு sidebar ஐ மறுபடியும் மறைத்து வைக்க \keystroke{ctrl + H} மீண்டும் அழுத்தவும்.
641.
Clearing private data
2010-06-05
பிரைவேட் டேட்டாவை அழித்தல்
642.
At times, you may want to delete all private data that Firefox stores about your browsing history. While this data is stored only on your computer, you may want to remove it if you share access to your computer.
2010-06-05
எப்பொழுது உங்களுக்கு firefox சேமித்து வைத்திருக்கும் வரலாற்றின் private data -ஐ அழிக்கவேண்டுமோ. உங்கள் கணினியில் மட்டுமே அந்த data பதிவாயிறுப்பின் உங்கள் கணினியில் நீங்கள் பகிற்வு உரிமையாளராக இருப்பின் நீங்கள் அதை நீக்கிவிடலாம்.
643.
To delete your private data, open the \menu{Tools} menu from the menubar, and choose \menu{Clear Recent History}. In the drop down list for the \dropdown{Time range to clear}, choose how far back you would like Firefox to delete.
2010-06-05
உங்களுடைய private data -ஐ நீக்கச் செய்ய மெனுபாரில் இருந்து \menu{tools} மெனுவை திறந்து \menu{clear recent histroy} - ஐ தேர்வு செய்யவும். drop down list -ல் \dropdown{time range to clear} -க்கு firefox delete செய்ய வேண்டிய கால அளவின் நீலத்தை தேர்வு செய்யவும்.
644.
If you would like more control over what you clear, click on the \button{Details} text to display a list of options.
2010-06-05
நீங்கள் clear செய்தவற்றை அதிகம் கட்டுபடுத்த வேண்டுமானால் \button{Details} -ஐ கிளிக் செய்தால் Options பட்டியலை காண்பிக்கும்.
645.
When done, click on the \button{Clear Now} button.
2010-06-05
எப்பொழுது பூர்தி செய்யும் வேலை முடிந்தவடன் \button{clear now} பொத்தானின் மேல் கிளிக் செய்யவும்.
646.
Using a different web browser
2010-06-05
பலதரப்பட்ட இனையதல உலாவியை உபயோகித்தல்
650.
In the ``Web Browser'' section, choose your new preferred web browser, and click \button{Close}.
2010-06-06
"Web browser" பிரிவில் உங்களுடைய புதிய preferred இனையதல உலாவியை தேர்வு செய்து மற்றும் \button{close} -ஐ கிளிக் செய்யவும்.